உள்கட்டமைப்பு

எங்கள் பள்ளியின் உள்கட்டமைப்பு

மாணவர்கள் தங்கள் திறமைகளை ஆய்ந்தறிவதற்கு உதவும் வகையில் நவீன வகுப்பறைகள், தொழிநுட்ப ஆய்வகங்கள், விசாலமான விளையாட்டு மைதானம், கலை மற்றும் இசை உட்பட்ட படைப்பாற்றலை வளப்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய கலை அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம். வசதியுடனும் ஈடுபாட்டுடனும் கற்கும் சூழலை வழங்குவதில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மாணவனின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் வகையில் எங்கள் பள்ளியின் உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதுz

Scroll to Top