களப் பயனங்கள் எங்கள் பள்ளியில் கற்றலின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். வகுப்பறைக்குத் அப்பால் உலக அனுபவங்களைக் கொடுப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கும், பலதறப்பட்ட கலை நிகழ்சிகளுக்கும் அழைத்துச் செல்கிறோம். இந்த பயணங்கள் புதிய சூழல்களைப் புரிந்து கொள்ளவும் கற்றவற்றை உலக வாழ்கையில் நடைமுறைபடுத்தவும், சமுதாயத் திறன்களை எளிமையான முறையில் வளர்க்கவும் உதவுகிறது.