ஊடாடும் மற்றும் சுயம்சார்ந்த வகுப்பறைகள்கலந்துறையாடல் மற்றும் உள்ளடக்கிய வகுப்பறைகள்
எங்கள் வகுப்பறைகள் அனைத்து மாணவர்களையும் ஈர்க்க கூடிய மற்றும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்கும் வகையில், ஸ்மார்ட் போர்டுகள், ப்ரொஜெக்டர்கள் போன்ற நவீன தொழில்நுட்பதுடன் வடிமைக்க பட்டுள்ளன. இவ்வடிவமைப்பு மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் கலந்துரையாடவும் உதவுகின்றது மாணவர்கள் ஆசிரியரை நேரடியாக கவனித்துக் கற்கும் வகையில் இருக்கைகள்