விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்

விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற ஊக்குவித்தல்

எங்கள் பள்ளி விளையாட்டு மற்றும் பல கலைகளையும் ஊக்குவிக்கிறது. விசாலமான விளையாட்டு மைதாளம், நவீன வசதிகளுடன் கூடிய கலை அரங்கம் ஆகியவை மாணவர்களிடம் தன்னம்பிக்கை, குழுப்பணி, படைப்பாற்றல் போன்றவற்றால் மேம்படுத்தி ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

Scroll to Top