டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு ஆண்டு

டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளினை போற்றும் விதமாக ஆண்டுதோறும் நிறுவனா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செவித்திறன் குறையுடைய குழந்தைகளின் கற்றல் கற்பித்தலில் காலம்தோறும் தோன்றும் மாற்றங்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து தேவையான சிந்தனைப்பகிர்வையும், பயிற்ச்சிகளையும் தேசிய (அ) மாநில அளவிலான கருத்தரங்கு (அ) பயிற்சி பட்டறை (அ) மாநாடாக தொடர்ந்து சிறப்புற நம் நிறுவனம் நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் இந்தாண்டு, நம் பள்ளி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கில் புரட்சித்தலைவர் அவர்களின் 108வது பிறந்தநாளான 17 ஜனவரி 2025 (வெள்ளிக்கிழமை) அன்று “செவிவழி செயலாக்கத்தில் குறையுடைய குழந்தைகளின் கற்றல் இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்-பன்முகத் தீர்வுகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கானது நடைபெற்றது.

செவித்திறன் குறையுடைய குழந்தைகளின் கற்றல் செயல்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பது. வகுப்பறையில் சிறந்த கற்றல் சூழலைக் கட்டமைப்பது போன்ற செயல்பாடுகளில் ஆசிரியாகள் பன்முகத்துறைகளின் அணுகுமுறைகளை அறிந்து அவற்றை கையாளும் திறன் பெரும் விதமாக, (i) செயற்கை நுண்ணறிவு (AI) (i) உளவியல் சார்புடைய பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்தல் (ABA) முறை (iii) குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிதல் என்ற மூன்று முக்கிய புலன்கள் சார்ந்து

அகற்றுவது குறித்தும் சான்றிதழ் பெற்ற உளவியலாளர் திருமதி பாக்யலட்சுமி அவர்கள் சிறப்பாக விளக்கியுரைத்தார்.

இரண்டாம் அமாவினைத் தொடர்ந்து இக்கல்வி ஆண்டில் சிறப்பான அடைவைப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட பின்பு கருத்தரங்கிற்கு இடைவேளை வழங்கப்பட்டது.

கருத்தரங்கின் மூன்றாம் அமாவில் ஆர் ஆர் டொனாலின் மேலாளர் திரு ஜோயல் ஜாய் அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AT) கருவிகளைக் கொண்டு கற்றலில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் வழிமுறைகளையும் அக்கருவிகள் எவ்வாறு செயல்படும் என்ற நேரடி அனுபவத்தினையும் வழங்கினார்.

இறுதி அமாவில் குழந்தைகள் வளர்நல மருத்துவர் டாக்டர் மனு அருண குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சித்தடை குறைபாடுகளை எவ்வாறு அடையாளம் காணலாம் என்பது குறித்தும், அதன் தாக்கத்தால் மாணவர்களின் கற்றலில் ஏற்படும் இடர்பாடுகளும் அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டினார்.

நிறைவாக வல்லுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளடக்கிய குழு கலந்துரையாடலை மும்பை AYJNISHமன் மேனாள் இயக்குனர் பேராசிரியா ஆர். ரங்கசாயி அவர்கள் தலைமையேற்று வழிநடத்த கருத்துப் பகிர்தலும் முன்வைக்கப்பட்ட சந்தேகங்கள் மற்றும் வினாக்களுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

கருத்தரங்க கரு பொருளை பங்குபெற்ற அனைவரும் ஐயமின்றி பெறும் வகையில் அனைத்து வல்லுனர்களும் விளக்கமாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் பகிர்ந்தனர். இக்கருத்தரங்கு செவித்திறன் குறையுடைய மாணவர்களின் கற்றலில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை பன்முக கண்ணோட்டத்தோடு சிறப்பு ஆசிரியாகள் அணுகுவதன் மூலம் மாணவர்களிடம்