தென்காசியில் நடைபெற்ற (55 கிலோ எடைப்பிரிவின் கீழ்) மாநில அளவிலான திறந்தவெளி கபடி போட்டியில், எங்கள் மாணவர்கள் குறைபாடில்லாத சாதாரண குழந்தைகளுடன் கலந்து கொண்டு போட்டியில் 5வது இடத்தைப் பிடித்தனர்