நமது சமூகத்திற்கு முக்கியமான தலைப்புகளில் நுண்ணறிவுமிக்க கட்டுரைகள், ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளுக்காக எங்கள் வலைப்பதிவை ஆராயுங்கள். தகவல்களைப் பெற்று, உத்வேகம் பெறுங்கள், மேலும் மேம்படுத்தும் மற்றும் அதிகாரம் அளிக்கும் அறிவையும் அனுபவங்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளும்போது எங்களுடன் இணையுங்கள்.
சமீபத்திய நிகழ்வுகள்
கபடி
தென்காசியில் 5வது இடம்
தென்காசியில் நடைபெற்ற (55 கிலோ எடைப்பிரிவின்கீழ்) மாநில அளவிலான திறந்தவெளி கபடி போட்டியில் எங்கள் மாணவர்கள் குறைபாடில்லாத சாதாரண குழந்தைகளுடன் கலந்து கொண்டு போட்டியில் 5வது இடத்தைப்பிடித்தனர்
2024 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ( 60 கிலோ எடை பிரிவின் கீழ்) மாநில அளவிலான கபடி போட்டியில் , எங்கள் மாணவர்கள் எவ்விதக் குறைபாடும் இல்லாத சாதாரண குழந்தைகளுடன் போய்ட்டியிட்டு வது இடத்தை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இராமபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் இல்லம் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியானது அதன் நிறுவரான டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஓவ்வோர்ர ஆண்டும் அவர்தம் பிறந்த நாளில் செவித்திறன்
21/08/25 அன்று எங்கள் பள்ளியில் கணிதம், பண்பாடு, அறிவியல் கோட்பாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. அதில் எம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் தலைப்புக் கேற்ற பொருட்கள், வரையேடுகள், செயல் மாதிரிகளை வைத்து காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.
ஜூலை 19ஆம் தேதி, எங்கள் விளையாட்டு நாள் உற்சாகம் நிரம்பிய சூழலில் துவங்கியது. எங்கள் இளம் சாம்பியன்கள் தங்களின் சிறப்பான நிகழ்வுகளால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் தலைமை விருந்தினராக திருமதி ஜவேரா ஷஹுனா அவர்களை வரவேற்றோம். உடற்கல்வி துறையில் அவரின் பயணம், எங்கள் மாணவர்களுக்கு சிறந்த ஊக்கமும் அனுபவமும் வழங்கியது.