2024 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை நிகழ்ச்சியில் எம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து வெற்றி வாகை சூடினர். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகததில் நடந்த சுதந்திர தின விழா அன்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடமிருந்து அக்கலை நிகழ்ச்சிக்கான கோப்பையை பெற்றனர்.