முழுமையான கற்றலுக்கான வாய்ப்புகள்

Expert Audiometry and Personalized Support for Children

Occasionally, experts visit for audiometry tests to assess the students’ hearing abilities. These tests help monitor how well they can hear and respond to sounds, allowing teachers to better understand each student’s hearing capacity and provide appropriate support.

They work with the child like a mother and a teacher, guiding and nurturing them to improve their skills and abilities. This approach helps create a supportive and caring environment for the child’s growth and development.

Experts visit for audiometry tests to assess the student's hearing abilities
They guide and nurture the child like a mother and teacher

விடுதி வசதி

மாணவர்களுக்கு இலவசமான தங்குமிடம் வழங்குவதுடன் அவர்களின் வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழ்நிலையை எங்கள் பள்ளி வழங்குகிறது.

building

யோகா

யோகப் பயிற்சியை மாணவர்களின் அன்றாட வழக்கத்தின் இன்றியமையாத ஒரு பழக்கமாக மாற்றி அவர்களின் மனநலனை மேம்பெடுத்துகிறோம்.

exercise

மொழிவளர்ச்சி மற்றும் தகவல் பரிமாற்றம்

மாணவர்களின் மொழிவளர்ச்சி மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த மாநில பாடத்திட்டத்துடன் சேர்த்து வாசித்தல், படக்கட்டுரை, கதை சொல்லுதல், பேச்சுப் பயிற்சி, உதட்டசைவை வாசித்தல், பாடல்கள் மற்றும் செவிவழிக் கேட்டல் திறன் பயிற்சி போன்றவற்றை துவக்கநிலை வகுப்பகளிலிருந்தே அனைவருக்கும் கற்பிக்கிறோம்

student
computer-lab

கல்வி வாரியம்

மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கற்றலை

ஆங்கில வழிக் கற்றலில், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணினிப் பயன்பாட்டில், கணக்குப் பதிவியல், ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன

தமிழ் வழிக் கற்றலில், தமிழ், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக்கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன

தொழிற்கல்வி பிரிவில், தமிழ், தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் அலுவலக மேலாண்மையும் செவியிலும், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன

Scroll to Top